பண மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி பதவி நீக்கம்

Update: 2023-12-18 01:59 GMT

ராஜேந்திரன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவனோடை பகுதியைச் சேர்ந்த மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராஜேந்திரன் என்பவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக கூறி மாவட்ட பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டதாக பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News