பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பாஜக எம்எல்ஏ

பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்

Update: 2023-12-25 16:44 GMT

பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்

நெல்லையில் பெய்த வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு இன்று 25/12/23 திருநெல்வேலி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நேரடியாக மக்களிடம் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது பாஜகவினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News