பாஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

தென்காசி மாவட்ட பாஜக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-03-13 06:58 GMT
தென்காசி மாவட்ட பாஜக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது

தென்காசி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய கட்டிட அலுவலகம் திறப்பு விழாவை தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வெளியுறவுத்துறை மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

சட்டமன்ற பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், இணை அமைப்பாளர் முத்துலட்சுமி, தென்காசி மாவட்ட பாராளுமன்ற பொறுப்பாளர் மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News