நிவாரண உதவி

கோடகநல்லூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 160க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, ‌பா.ஜ., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.;

Update: 2024-01-09 12:37 GMT
நிவாரண உதவி

கோடகநல்லூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 160க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, ‌பா.ஜ., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

  • whatsapp icon
திருநெல்வேலி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் கோடகநல்லூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 160க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று காலை ‌பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணை தலைவர் ஸ்ரீ நயினார் பாலாஜி பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News