முருகன் கோவில் திடலில் பாஜக சார்பில் யோகா தினம்!
கந்தர்வக்கோட்டை முருகன் கோவில் திடலில் பாஜக சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.;
Update: 2024-06-22 04:25 GMT
கந்தர்வக்கோட்டை முருகன் கோவில் திடலில் பாஜக சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் முருகன் கோயில் திடலில் நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் யோகாசனம் பயிற்சி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று யோகாசனம் செய்து பயனடைந்தனர்.