ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு
ரெயில் தண்டவாளத்தில் நேற்று உடல் சிதைந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-21 05:25 GMT

ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு
திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று உடல் சிதைந்த நிலையில் வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தவர், வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்த ராமர் (23) என தெரியவந்தது.