சாலை பணிக்கு பூமி பூஜை

திண்டுக்கல் ஒன்றியம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பாலகிருஷ்ணாபுரம் சுடுகாடு சாலைக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.

Update: 2024-03-04 11:55 GMT

பூமி பூஜை 

திண்டுக்கல் ஒன்றியம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பாலகிருஷ்ணாபுரம் சுடுகாடு சாலைக்கு ரூபாய் 53 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் யூனியன் சேர்மன் ராஜா, திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News