மெஷினுக்குள் சிக்கி துண்டான விரல்கள் - போலீசில் புகார்
அல்லிநகரம் அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தபோது இயந்திரத்திற்குள் சிக்கி விரல்கள் தொழிலாளியின் துண்டானது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.;
Update: 2023-12-25 07:02 GMT
காவல் நிலையம்
தேனி பெரியகுளம் அருகே தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து. இவர் நேற்று அல்லி நகரம் அருகே தனியார் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக மிஷினில் வலது கை இரண்டு விரல்கள் துண்டானது இது குறித்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்