காலண்டர் வழங்கிய திமுக.,வினர்
பள்ளிபாளையம் நகர திமுகவினர் புத்தாண்டை முன்னிட்டு, கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு காலண்டர் வழங்கினர்.;
Update: 2024-01-01 11:03 GMT
பள்ளிபாளையம் நகர திமுகவினர் புத்தாண்டை முன்னிட்டு, கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு காலண்டர் வழங்கினர்.
2024ஆம் ஆங்கில புத்தாண்டு இன்று துவங்கியதை அடுத்து, பல்வேறு தரப்பினர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் நகர திமுகவினர் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய காலண்டர்களை, கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ...