வலங்கைமானில் பிரச்சார பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-12 05:19 GMT

பிரச்சார பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பரசன் தலைமையில் வலங்கைமான் அருகே கோவிந்தகுடி, நல்லூர் ஊராட்சி பகுதிகளில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வை செல்வராஜ் ஆதரித்து மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News