பள்ளிபாளையம் அருகே கார் கவிழ்ந்து விபத்து

ஈ காட்டூர் என்ற பகுதி அருகே நிலை தடுமாறிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்

Update: 2024-02-08 09:22 GMT
பள்ளிபாளையம் அடுத்துள்ள ஈக்காட்டூர் என்ற பகுதியில், கார் ஒன்று வந்து கொண்டிருந்த பொழுது வளைவில் திரும்ப முயன்ற ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக, வாகனத்தை திருப்பியபோது நிலை தடுமாறி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பில்லை. பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர் .
Tags:    

Similar News