ஒரே மாதத்தில் ஏலக்காய் விலை ரூ.400 சரிவு

போடியில் ஏலக்காய் விலை கிலோவிற்கு சுமார் ரூ.400 அளவிற்கு குறைந்துள்ளது.

Update: 2024-07-03 05:45 GMT

 ஏலக்காய் (பைல் படம்) 

போடியில் உள்ள ஏலக்காய் வியாபாரிகள் மூலம் கேரளாவில் இருந்து மொத்தமாக ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டு அவை இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் கிலோ ரூபாய் 2700 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏலக்காய் வரத்து மற்றும் விற்பனை குறைந்த அதன் காரணமாக தற்பொழுது ஏலக்காய் கிலோ 400 குறைந்து 2200 முதல் 2300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது
Tags:    

Similar News