கடலூர் மாவட்டத்தில் 580 பேர் மீது வழக்கு பதிவு
கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு பண்டிகையின் போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 580 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
Update: 2024-01-03 02:57 GMT
வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமான வேகத்தில் வாகனம் ஓட்டியது, சீருடை இல்லா மல் வாகனம் ஓட்டியது என்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், குற்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் 580 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.