போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-06-24 08:53 GMT
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • whatsapp icon
திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக, நேற்று மாலை திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் நாகல் நகரில் போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மாவட்ட தலைவர் தனபாலன், மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உட்பட 204 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக நகர் தெற்கு போலீசார் 4 பிரிவின் கீழ் பாஜகவினர் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News