நாங்குநேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து பெருந்தலைவர் அறிக்கை

நாங்குநேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம் குறித்து பெருந்தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-06-28 10:34 GMT

ஒன்றிய பெருந்தலைவர்

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வருகின்ற 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சௌமியா ஆரோக்கிய எட்வின் இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News