சென்ட்ரல் - திருத்தணி மின்சார ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் - திருத்தணி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-05 08:13 GMT

பைல் படம் 

சென்னை சென்ட்ரலில் இருந்து  திருத்தணிக்கு நாளை  இரவு 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருத்தணி - அரக்கோணம் இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது
Tags:    

Similar News