தச்சநல்லூர் கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழா

தச்சநல்லூர் கோவிலில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-15 06:08 GMT

 தேரோட்ட திருவிழா

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் இன்று (ஏப்.15) சித்திரை திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News