சென்னை சிறப்பு ரயில் தாமதம்

திருநெல்வேலி-சென்னை சிறப்பு ரயில் தாமதமாக வந்தது.

Update: 2024-05-02 13:33 GMT

திருநெல்வேலி-சென்னை சிறப்பு ரயில் தாமதமாக வந்தது.


திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில் தாமதம் இணை ரயில் தாமதமாக வருவதால், திருநெல்வேலியில் இருந்து இன்று (மே 2) மாலை 06.45 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், இன்று இரவு 09.30 மணிக்கு 165 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.
Tags:    

Similar News