முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

சேலம் அக்ரஹாரம் கடைவீதி பகுதியில் வேட்பாளர் செல்வகணபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-03-30 04:45 GMT

சேலம் அக்ரஹாரம் கடைவீதி பகுதியில் வேட்பாளர் செல்வகணபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.


நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி இன்று மாலை பெத்தநாயக்கன்பாளையத்தில் இரண்டு தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்த திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் சேலம் முதல் அக்ரஹாரம் பகுதியில் காய்கறி கடைக்காரர்களிடமும், பொது மக்களிடமும் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க ஆதரவு திரட்டினார்.
Tags:    

Similar News