மதுரவாயலில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மதுரவாயலில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினர்.

Update: 2024-03-01 17:26 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-148, நெற்குன்றம் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினர். இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் எஸ்.ரமேஷ்ராஜ், மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட பிரதிநிதி ரவி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News