தேனியில் வரும் ஏப்ரல் 10 முதல்வர் வருகை

ஏப்ரல் 10ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தேனிக்கு வருகிறார்.

Update: 2024-04-08 14:27 GMT

ஏப்ரல் 10ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தேனிக்கு வருகிறார்.


தேனியில் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார் இதனை ஒட்டி பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தினை திமுக நிர்வாகி அன்பகம் பார்வையிட்டார். பின்பு பொறுப்பாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
Tags:    

Similar News