நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா

நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-26 07:28 GMT

கிறிஸ்துமஸ் விழா 

தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா திருச்செங்கோடு எலீம் மனவளர்ச்சி குன்றியோர் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது ,தேமுதிக மாவட்ட கழக செயலாளர் விஜய் சரவணன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கினார்.நிகழ்சியில் தேமுதிக மாவட்ட கழக பொருளாளர் மகாலிங்கம் மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் மந்திரி, திருச்செங்கோடு நகர கழகச் செயலாளர் குணசேகரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் திருச்செங்கோடு வடக்கு நாகராஜ், எலச்சிபாளையம் சக்திவேல், மாவட்ட அணி பொறுப்பாளர்கள் வைரம்(எ)தங்கம், முனியப்பன், கோபி, பாண்டியன், சரவணன், மல்லசமுத்திரம் ஒன்றிய பொருளாளர் சௌந்தர், திருச்செங்கோடு நகரம் குட்டி ஆறுமுகம், ரத்தினம், கண்ணன், லோகேஸ்வரன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார்கள்.
Tags:    

Similar News