தென்காசி சாலையில் குடிமகன் தள்ளாட்டம்:வைரலாகும் வீடியோ

தென்காசி சாலையில் குடிமகன் தள்ளாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது

Update: 2024-06-09 12:23 GMT

கோப்பு படம் 

தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலத்திலிருந்து குளிப்பதற்காக குவிந்து வருகின்றனர்.

இதனால் மேலகரத்தில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் மது பிரியர் ஒருவர் குடிபோதையில் ஒருவர் சாலையில் தள்ளாடி கொண்டிருந்தார். இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவருகிறது.

Tags:    

Similar News