மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த நகர்மன்ற உறுப்பினர்

கம்பத்தில் மாணவிக்கு நகர் மன்ற உறுப்பினர் சாதிக் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-05-08 08:37 GMT

கம்பத்தில் மாணவிக்கு நகர் மன்ற உறுப்பினர் சாதிக் வாழ்த்து தெரிவித்தார்.


தேனி மாவட்டம் கம்பம் முகைதீன் ஆண்டவர் புரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜெஸ்லின் பாத்திமா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு கம்பம் 11 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சாதிக் நேரில் சென்று மாணவிக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்
Tags:    

Similar News