கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகர் மன்ற தலைவர் ஆய்வு
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகர் மன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-02-03 12:34 GMT
ஆய்வு மேற்கொண்ட போது
புதுக்கோட்டை நகராட்சி, புல் பண்ணை குளம் அருகே அமைந்துள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நமது நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்பாடுகளை கேட்டறிந்தார். உடன் ஆய்வில் நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம் இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள் திருமதி ராஜேஸ்வரி, ஜாகிர் உசேன் உடனிருந்தனர்,