மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய மாநகர திமுகவினர்

நெல்லை மாநகர திமுகவினர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

Update: 2024-06-14 09:30 GMT

திமுக

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுகவினர் தினம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர்‌.அந்த வகையில் இன்று (ஜூன் 14) 47வது நிகழ்ச்சியாக கைலாசம் பிள்ளை நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News