முதல்வர் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்
குறிஞ்சிப்பாடி அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-03-07 06:40 GMT
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும்.நாராயணசாமி தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காயல்பட்டு ஊராட்சியை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் இனிப்புகள் வழங்கியும், மகளிர்களுக்கு வேட்டி. சேலை வழங்கியும் சிறப்பிக்கப்பட்டது.