கடலூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு
கடலூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.;
Update: 2024-04-17 00:52 GMT
பிரச்சாரம்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து மாவட்ட கவுன்சிலர் நகர் சி.சக்திவினாயகம் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.