திமுக வேட்பாளர் பாக்கு வெற்றிலை வைத்து வாக்குகள் சேகரிப்பு !
திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்கள் பொதுமக்களிடம் வெற்றிலை பாக்கு வைத்து வாக்குகள் சேகரித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 06:35 GMT
மாதேஸ்வரன்
மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதிகளில் இந்தியா கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்கள் பொதுமக்களிடம் வெற்றிலை பாக்கு வைத்து வாக்குகள் சேகரித்தார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மல்லசமுத்திரம் பேரூராட்சி திமுக செயலாளர் திருமலை மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.