திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆட்சியர் ஆய்வு!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-06-09 02:03 GMT
ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலையில் உள்ள கிரிவலப் பாதையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.