இரத்த தானம் நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு!

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் இரத்த தானம் நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-07-02 03:33 GMT

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் இரத்த தானம் நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.


திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று (01.07.2024) அவசர சிகிச்சை துறை மற்றும் தமிழ் மன்றம் இணைந்து நடத்தும் மருத்துவர் தின விழா மற்றும் உடல் உறுப்பு உதிர தானம் பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, இரத்த தானம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News