விக்கிரவாண்டி இடை தேர்தல் பணிகளை ஆட்சியர் ஆய்வு

விக்கிரவாண்டி இடை தேர்தல் பணிகளை ஆட்சியர் ஆய்வு.எஸ். பி உடன் இருந்தார்

Update: 2024-07-04 09:57 GMT

 ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று (04.07.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வழங்கல் அலுவலர் மு.சந்திரசேகர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News