உழவர் சந்தையில் ஆட்சியர் ஆய்வு!
ஆற்காடு உழவர் சந்தையில் ஆட்சியர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-03 05:51 GMT
ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் உழவர் சந்தையை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இளவரசந்தையின் செயல்பாடுகள் மற்றும் இறக்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் இதர பொருள்கள் விற்கப்படுவதை ஆய்வு செய்தார். அப்போது ஆற்காடு வட்டாட்சியர் பாக்கியலட்சுமி உடன் இருந்தார்.