ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு !

திருக்கோவிலூர் அருகே உள்ள ஜி.அரியூர் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பதிவுகளை ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-03 05:03 GMT

ஆட்சியர் ஆய்வு

திருக்கோவிலூர் அருகே உள்ள ஜி.அரியூர் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பதிவுகளை ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் விடுதியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News