இடைத்தேர்தல் வாகனத் தணிக்கை குறித்து ஆட்சியர் ஆய்வு !
தோ்தல் பறக்கும் படையினா் நேற்று (ஜூன் 12) வாகன தணிக்கை மேற்கொள்வதை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-06-13 06:54 GMT
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வரும் ஜூன் 10ஆம் தேதி இடைத் தோ்தலை நடைபெறுவதை ஒட்டி, மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் ,கஞ்சனூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நேற்று (ஜூன் 12) வாகன தணிக்கை மேற்கொள்வதை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.