வாக்காளர் உறுதிமொழி ஏற்ற ஆட்சியர்

அரியலூரில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

Update: 2024-01-25 00:42 GMT


அரியலூரில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.


வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பை நிலைநிறுத்துவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஆட்சியர் வாசிக்க, அனைத்து துறை அரசு அதிகாரிகள் வாசித்து உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
Tags:    

Similar News