கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!

கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-30 03:50 GMT

ஆட்சியர் ஆய்வு 

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையை நேற்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார் . அப்போது நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவர்களிடம் மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். உடன் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News