தேவாலயங்கள் புனரமைக்க நீதி குறித்து ஆட்சியர் அறிக்கை
தேவாலயங்கள் புனரமைக்க நிதி குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 10:38 GMT
தேவாலயங்கள் புனரமைக்க நிதி குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 27) விடுத்துள்ள செய்தி குறிப்பில் சொந்த கட்டடங்களில் இயங்கும் தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரங்களை ஆட்சியர் அலுவலக 3வது தளத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தை சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகிகள் அணுகி விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.