முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

Update: 2024-04-05 07:23 GMT

நினைவு பரிசு

திருவண்ணாமலையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வரவேற்றார் . அப்போது தி.மு.க. மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் ‌.
Tags:    

Similar News