விழுப்புரத்தில் பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் ஒருகோடி கிராமத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி தொடங்கி வைத்தார்.

Update: 2024-04-01 14:00 GMT

விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் ஒருகோடி கிராமத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி தொடங்கி வைத்தார்.


விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் ஒருகோடி கிராமத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், கப்பூர் ஊராட்சி ஒருகோடி பகுதியில், 2024-நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு தேவையான வாக்காளர் அடையாள சீட்டு (Booth Slip) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, வாக்காளர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கி, வாக்குச்சீட்டு வழங்கும் பணியினை துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது உள்ளார்.
Tags:    

Similar News