புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டடப்பணி துவக்கம்

திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டட கட்டுமான பணிகளை அமைச்சர் பெரியசாமி இன்று துவக்கி வைத்தார்.

Update: 2024-01-02 08:35 GMT

திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டட கட்டுமான பணிகளை அமைச்சர் பெரியசாமி இன்று துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று துவக்கி வைத்தார். நிகழ்வின் போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News