பாஜக நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் மனு!

திருப்பத்தூரில் கனிம வளங்கள் திருட்டு போவதை குறித்து பாஜக நிர்வாகி சுரேஷ் கந்திலி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Update: 2024-05-09 01:40 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாலூர் செவ்வாத்தூர் உள்ளிட்ட பகுதியில் கனிம வளங்கள் திருட்டு போவதை குறித்து பாஜக நிர்வாகி சுரேஷ் கந்திலி காவல் நிலையத்தில் புகார் மனு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவத்தூர் சாலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவோடு இரவாக டிப்பர் லாரி மூலம் கனிம வளங்களை கொள்ளையடிக்கும் திருட்டு கும்பலை தடுக்க குறித்து துறையை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கந்திலி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுரேஷிடம் கனிம வளங்களை கொள்ளை பொகுவதை தடுக்க குறித்து புகார் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு கொள் வைத்தார்
Tags:    

Similar News