வாக்கு என்னும் மையத்தை பார்வையிட்ட காங்கிரஸ் வேட்பாளர்

மயிலாடுதுறையில் வாக்கு எண்ணும் மையத்தை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா பார்வையிட்டார்.

Update: 2024-06-04 05:28 GMT

மயிலாடுதுறையில் வாக்கு எண்ணும் மையத்தை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா பார்வையிட்டார்.

மயிலாடுதுறை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் மயிலாடுதுறை அருகே உள்ள ஏவிசி கல்லூரியில் இன்று காலை 8 மணி நேரப்படி வாக்கு எண்ணிக்கை துவங்கியது அதன்படி மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுதா வாக்கு என்னும் மையத்திற்கு வந்து பார்வையிட்டார்
Tags:    

Similar News