செய்யாறில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !
பாரத ஸ்டேட் வங்கி பிஜேபி கடன் பட்டியல் வெளியிட கோரிக்கை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-08 10:59 GMT
ஆர்ப்பாட்டம்
செய்யாறில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். செய்யாறு பாரத ஸ்டேட் வங்கி முன்பு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் பிரசாந்த் கலந்து கொண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா ஊழல் செய்துள்ள மத்திய பாஜக கட்சியின் பிரதமர் மோடியின் ஊழலுக்கு ஆதரவாக பத்திர தடயங்களை மறக்க முயலும் பாரத ஸ்டேட் வங்கி கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் சந்துரு , தில்லை, கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.