திருச்செங்கோடு ஒன்றியத்தில் புதிய சாலை அமைக்கும் பணி

திருச்செங்கோடு ஒன்றியத்தில் புதிய சாலை அமைக்கும் பணி

Update: 2024-02-09 02:50 GMT

திருச்செங்கோடு ஒன்றியத்தில் புதிய சாலை அமைக்கும் பணி

திருச்செங்கோடு ஒன்றியம் டி புதுப்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூபாய் 19 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் ஜி தங்கவேல் ஆகியோர் பூமி பூஜை போட்டு பணியை தூக்கி வைத்தனர், உடன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News