விக்கிரவாண்டியில் அமைச்சர் மஸ்தான் தலைமையில் ஆலோசனை கூட்டம்
விக்கிரவாண்டியில் அமைச்சர் மஸ்தான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-07-04 09:35 GMT
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,முட்டத்தூர் ஊராட்சியில், இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி (ஜூலை 4) இன்று தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.