காணையில் இடைதேர்தலை ஒட்டி பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம்

காணையில் இடைதேர்தலை ஒட்டி பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Update: 2024-06-30 15:30 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காணை ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காரை ஒன்றிய பாஜக சார்பில் இடைத்தேர்தலில் ஒட்டி ஆலோசனை கூட்டம்,மாவட்ட தலைவர்,முன்னாள் எம்எல்ஏ கலிவரதன் தலைமையில் நேற்று (ஜூன் 29) நடைபெற்றது.

இதில் பாஜக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத், மாநிலச் செயலாளர் மீனாட்சி நித்தி சுந்தர் மாவட்ட பொதுச்செயலாளர் முரளி உள்ளிட்ட ஏராளமான மாவட்ட ,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News