பண்ருட்டியில் தேர்தல் விதி முறைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் தேர்தல் விதி முறைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.;
Update: 2024-03-31 08:43 GMT
தேர்தல் விதிமுறைகள் கூட்டம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கட்சிகள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதி முறைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் பண்ருட்டி உதவி ஆய்வாளர் எழில்தாசன் கலந்து கொண்டே சிறப்புரை வழங்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து கட்சினர் கலந்து கொண்டனர்.