பூத் ஸ்லிப் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் !

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பவன் குமார் தலைமையில் மண்டல மேலாளர்கள், வாக்குச்சாவடி நிலைய மேலாளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-02 05:24 GMT

ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார்ஜிகிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலையை மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு பூத்சிலிப்பை வாக்காளர்களுக்கு நேரடியாக சென்று வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் துணை ஆணையாளர் சுந்தர்ராஜ், உதவி ஆணையாளர் வினோத் உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News