நகர்புற ஊரமைப்பு துறை சார்பில் மண்டல திட்டம் தயாரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்புற ஊரமைப்பு துறை சார்பில் மண்டல திட்டம் தயாரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.;
Update: 2024-02-28 05:28 GMT
ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நகர்புற ஊரமைப்பு துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் மண்டல திட்டம் தயார் செய்தல் குறித்து ஆலோசனை மற்றும் கருத்து கேட்டல் கூட்டம் நடைபெற்றது.
நகர்ப்புற ஊரமைப்பு துறை அலுவலர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக மேற்பார்வையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.